அழகிய திமிரே



அழகிய திமிரே
விடியல் பொழுதில்
என் எதிரில் 

நீ
சோம்பல் 

முறிக்கையில்..
நான் உடைகிறேன் !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.