இதயத்தை தந்தேன்

வலிகள் இல்லா இந்த
வாழ்க்கை எவ்விதம்
என யோசித்த போது ..,
என்றோ ஒரு நாள்
உடைந்த துண்டுகளாய்
உன்னிடம்
என் இதயத்தை
தந்ததாய் ஞாபகம் !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.