என் தேவதை

உன் பெயரை
சொல்லிவிட்டு
உள்ளுக்குள் புன்னகைத்து
கொண்டேன் !!!
தேவதை ஒன்றின் பெயர் கேட்ட
சிறு குழந்தையிடம் !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.