மதி இழந்தேனடி

நேற்றைய முதல் சந்திப்பில்
என் மதி இழந்தேனடி
இந்த அந்தி நேர
வானவில்லும்
என் விழிகளுக்கு
துப்பட்டா போல் .!!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.