வெண்ணிலா

சோறூட்ட
இப்போதெல்லாம்
என்னை தேடுவதில்லை
நவீன அம்மாக்கள் !!!

~வெண்ணிலா

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.