இரக்கம்

பேருந்து நிலையத்தில்
காசு கேட்கும் சிறுமி ..
யதார்த்த வாழ்க்கையில்
இல்லையென சொல்லி
விலகி வந்த பின்பு,
வெகு நேரமாய் 
உள்ளோரத்தில்
கசியும் இரக்கம் !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.