தூக்கத்திலும் காத்திருப்பேன்


என் நித்திரையை
கலைத்தாலும்
தூக்கத்திலும்
காத்திருக்கிறேன்,
உன் குறுஞ்செய்தி
அழைப்பு ஒலிக்காக !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.