மீண்டும் ஒரு ஜனனம் வேண்டும்


 எனது தேடல்களின் பயணம்
உனது இருப்பிடம் தேடி
எனது தனிமை நேரங்கள்
உனது நினைவுகள் தேடி
என் விழிகளின் எதிர்பார்ப்பு
உன் இதயம் வருந்தா சந்தோசம்
எனது ஆசைகளின் தொடக்கம்
உன் இதழ்களில் மலரும் புன்னகை..
மீண்டும் ஒரு ஜனனம் இருந்தால்
நீயே வேண்டும் என் காதலியாக !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.