General


Click to read General Kavithaigal
இரக்கத்தின் அர்த்தம் உன் புன்சிரிப்பு உரைக்கும்...
உனது கண்ணீரின் ..
ஈரத்தில்
என் பாவங்களும் கரையும்
என்ன தவம் செய்தேன்
என்றுதெரியவில்லை
உன் மடியில் பிறந்ததற்காக.

 - அம்மா
கவிதைகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்  

Popular Posts

Powered by Blogger.