எப்போது என்னவள் ஆவாய் !!!

நான் பார்க்கும்
திசை எங்கும்
உன்னைத்  தேடி 
திக்கித் தவித்து  !!!
உரிமையுடன் உன்னை
என்னவளாக்கும் 
ஆக்கும் தருணம்
ஒன்றிற்கு
தேதி பார்த்து
காத்திருக்கிறேன்

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.