பேரழகி


பிரம்மன் படைத்த 
கடைசி அழகியே ,
அழியாத ஒவியம் 

போலே
உள் நெஞ்சில் 

பதிந்து கொண்டு
இரக்கம் இல்லாமல் 

இம்சிக்கிறாய் !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.