உண்மைக்காதல்

காதல் கவிதை
காதல் பொழுதின்
இடைவெளி
குறைகையில்
வெட்கத்தை

மேலாடையாய்
போர்த்திக்கொள்ளும்
அவள் பெண்மையில்
ஆழப்பதிந்து கிடக்கிறது
உண்மைக்காதல் !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.