கோபத்தில் நகரும் மௌனங்கள்



அவளே 
முதலில் 
பேசட்டும் என
ஆழமாய் பதிந்த
அகங்காரத்தால்
மௌனத்தில்
விரைந்தோடும் 

நாட்கள் !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.