காத்திருப்பு



உன் பாதம்
தீண்டும் தருணம்
ஒன்றிற்கு
காத்திருக்கிறது
என் வீட்டு முற்றம்... !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.