இதற்குத்தானா !!!

உச்சி முதல் பாதம் வரை
சொல்ல இயலா பரவசம் ,
முதன் முதலாய்
என் தோள் மீது
நீ சாய்ந்த தருணம் !!!
என் இத்தனை வருட
காத்திருப்பும்
இதற்குத்தானா !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.