விடியல் நேர பிரார்த்தனை

தாமதத்தில் விட்டு விடாமல்
8.30 மணி பேருந்தில் அவள்
வந்து விட வேண்டுமென
பிரார்த்தனைகளோடு தொடங்கும்
என் விடியல்கள் !!
அவளை சந்திக்காத
நாட்களை
நான் எப்போதும்
விரும்புவது இல்லை !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.