விண்ணை தாண்டி வருகிறேன்

நீ இன்றி தனிமையாய்
கழியும் இந்த நேரங்களை
கடத்தும் சக்தி
என்னிடத்தில் இல்லை !!!
விண்ணை தாண்டி வருகிறேன் ,
உரிமையோடு உடன் அழைத்து செல் !!!

~காதலி

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.