என் கண்ணாளனே!!

எனக்கே தெரியாமல்
திடுக்கென்று பதற வைக்கும்
உன் சீண்டல்கள் இன்றி
காய்ந்த சருகு போல்
உலர்ந்து போகிறேன் !!!
காதலை துளிர்க்க வைக்க
விரைந்தோடி வந்துவிடு
என் கண்ணாளனே!!

~காதல் மனைவி

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.