அம்மா


மரணத்தின் வாசல் வரை
இழுத்தும் செல்லும்
மகப்பேறு வலியால்
இரண்டாம் முறை
பிறந்திருப்பாள்
உன்னை ஈன்றெடுத்த தருணம் !!!


~அம்மா

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.