உன் நினைவுகள்

பேசித் தீர்க்கையில்
நீ உதிர்க்கும்
குறும்பு பேச்சில்
என் எல்லா தனிமை நேரங்களும்
மாய்ந்தே விட..!!
எல்லோரும் உறங்கிவிடும்

இரவு நேரம்
எனக்குள் எப்போதும்
விழித்து கொண்டிருப்பது
உன் நினைவுகள் மட்டுமே ..!!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.