அவளை மட்டுமே

நன்றி கெட்ட
முகம் காட்டும் கண்ணாடி
நேற்றைய சந்திப்பு முதலே
அவளை மட்டுமே காட்டுகிறது !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.