பூலோகம் சொர்க்கமாய் !!


கடற்கரை மணலில்
காலாற நடையில்
உன் விரல் கோர்த்து
பேசும்
வெட்டி பேச்சில்
பூலோகம் சொர்க்கமாய் !!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.