பாழாய் போன வெட்கத்தால் ..


உன் மடியில்
குட்டித் தூக்கம்
உள்ளுக்குள் ஆசைதான் ..
தினம் தினம்
கேட்க தவறுகிறேன்
பாழாய் போன வெட்கத்தால் ..!!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.