போதவில்லை

நீ இறங்கும்
பேருந்து நிறுத்தம்
நெருங்க நெருங்க
என் இதயம்
கணத்து போக
உணர்கிறேன் !!!
உன்னை இரசிக்க
அரை மணி நேர பயணம்
போதவில்லை
எனக்கு !!! ;)

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.