ஞாயிற்று கிழமை

வார்த்தைகளில்
எழுத இயலா
உற்சாக வசந்தம் !!
பார்க்க முடியாத
ஞாயிற்று கிழமையில்
கடை வீதியில் தற்செயலாய்
அவளை பார்த்ததும் !!

0 comments:

Post a Comment

Popular Posts

Powered by Blogger.